Subscribe Us

header ads

உலகில் அழகிய 7 பள்ளிவாசல்கள்...!





1- நீரால் சூழப்பட்ட இந்த அழகிய பள்ளிவாசல்
மலேசியாவிலுள்ள கோட்டா கின்பாலு என்ற
பள்ளிவாசல் ஆகும்.

2- சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும்
வகையில் அமைக்கப்பட்ட இந்த பள்ளிவாயில்
ஆன்மீகம் மாற்றும் வர்த்தக கேந்திரமாகவும்
இஸ்லாமிய மரபுரிமை பூங்கவும் அமைந்துள்ள
இந்த பள்ளிவாசளை 80 மில்லியன் அமெரிக்கா
டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த
பள்ளி வாசல் மலேசியாவில் உள்ளது.

3- புரூனையின் தலைநகரில் இஸ்லாத்தின் சின்
னமாக சுல்தான் உமர் அல்ஷைப்புதீன் பள்ளிவா
சல் உள்ளது தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரம்
(குப்பா) இதன் விசேட அம்சமாகும்.

4- ஷேக் ஸைத் பள்ளிவாசல் உலகில் பெரிய பள்
ளிவால்களில் ஓன்று ஓரே தடவையில் 40,000
பேர்கள் தொழ முடியும் உலகில் நீளமான தரை
விரிப்பு (காபட்) விரிக்கப்பட்டுள்ளது இந்த பள்ளி
45 மில்லியன் அமெரிக்கா டொலர்கள்செலவில்
அமைக்கப்பபட்டுள்ளது இது துபாயில் உள்ளது.

5- ரஷ்யாவில் கஸான பகுதியில் அமைந்துள்ள
குல் ஷரீப் பள்ளிவாசல் ஐரோப்பாவிலேயே
மிகப்பெரிய பள்ளிவாசல் இது 16ஆம் நூற்றா
ண்டில் கட்டப்பட்டது.

6- 20 நூற்றாண்டில் மோரோக்கோவில் அமைக்
கப்பட்ட ஹஸன்II சிறந்த பள்ளிவாசல் ஆகும் .
இதன் மினாரா 700 அடி உயரத்தை கொண்டது
உலகில் மிகப்பெரிய ஏழு பள்ளிவாசல்களில் இது
ம் ஒன்று.

7- ஈரான் இஸ்பான்லு துபுல்லாஹ் பள்ளிவாசல்
1617 ஆண்டு 20 வருடங்களாக நிர்மாணிக்கப்
பட்டது ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ
வினால் உலக மரபுரிமை சொத்தாக பிரகடனப
டுத்தப்படுள்ளது அல்-குர்ஆன் வசனங்களைக்
கொண்டு இந்த லுதுபுல்லாஹ் பள்ளிவாசல்
அலங்காரிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் பள்ளிவாசல்களை கட்டி பொறுமை
அடிப்பதும் யுக முடிவு நாளுக்குரிய அடையாளம்
ஆகும்.
(அபூதாவூத்:-379)

உலகின் அழகிய பள்ளிவாசல்கள்















Post a Comment

0 Comments