Subscribe Us

சவூதி அரேபியாவில் பொருள் தேடி சென்றவர்களுக்கு இஸ்லாம் என்னும் புதையல் கிடைத்தது அஸ்ஸய்ஹ் என்ற சிறு கிராமத்தில் 595 மாற்று மதத்தவர் .இஸ்லாத்தில் இணைந்தனர் !





சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தின் அருகில் இருக்கும் கர்ஜ் நகரின் ஆளுகைக்கு உட்பட்டது அஸ்ஸய்ஹ் என்ற சிறு கிராமம் 

இந்த கிராமத்தில் செயல் பட்டு வரும் இஸ்லாமிய அழைப்பு மையம் அந்த கிராமத்தில் பணியாற்றி வரும் முஸ்லிம் அல்லாத வெளி நாட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி விளக்குி அவர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தது

இந்த அழைப்பு பணிக்கான பலன் உடனே தெரிய வந்தது 
ஆம் அந்த சிறு கிராமத்தில் பணியாற்றும் 595 மாற்றுமதத்தவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொண்டனர் 

இதில் இந்தியர்கள் இலங்கையர்கள் பிலிப்பைள்ஸ் நாட்டவர்கள் உட்பட்ட பல நாட்டவர்களும் இருப்பதாக அந்த இஸ்லாமிய அழைப்பு மையம் தெிவித்துள்ளது 

பொருள் தேடி வெளிநாடு சென்றவர்களுக்கு பொருள் கிடைத்ததோ இல்லையோ ஆனால் இஸ்லாம் என்னும் புதையல் கிடைத்தது

Post a Comment

0 Comments