Subscribe Us

header ads

சாய்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஓழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு ஊர்வலம்....

செய்தி அனுப்புனர் - ( முஹம்மட் றின்ஸாத் )

சாய்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஓழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று 2015.07.28 ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஊர்வலமானது " போதை அற்ற தேசம் " எனும் தொனிப்பொருளில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் சுகாதார பிரிவினர் உற்ட ஊர் பிரமுகர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments