பொதுஜன பெரமுன மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல் குறித்து இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவு்ளதாக கட்சி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று பகல் 1 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
கலகொடஅத்தே ஞானசார தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Tamilwin-


0 Comments