பைஷல் இஸ்மாயில் -
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமையப்பெற்ற ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மேல் மாடி அபிவிருத்திக்காக (Floor Tiles) பதிப்பதற்கு சுமார் 2600 (2X2) கற்கள் தேவைப்படுகின்றது.
அள்ளாஹ்வுக்காக அன்பளிப்புச் செய்ய விரும்பும் இலங்கை, மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் தனவந்தர்கள் தங்களினால் முடியுமான கற்களின் எண்ணிக்கையை மேற்குறிப்பிட்ட அளவில் கற்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி வைக்கலாம்.
பணமாக அனுப்பி வைக்க விரும்பும் நபர்கள் கீழுள்ளஅட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் வங்கி இலக்கத்துக்கு உங்களின் கதியாக்களை அனுப்பி வைக்க முடியும்.
நாம் அள்ளாஹ்வுக்காக செலவிடும் 1 ரூபா கூட நாளை மறுமையில் அதன் மீட்டை நாம் அறியமுடியாது. அதன் கூழியை அள்ளாஹ் மட்டும்தான் அறிவான்.



0 Comments