இலங்கையை சார்ந்தவர் ராஜி இவர் வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா வந்தார் இவர் சுமார் 15 ஆண்டுகளாக தீரராத தலைவலியால் பாதிக்க பட்டிருந்தர்
இவர் பணிபெண் வேலைக்காக சவுதி அரேபியா வந்தபிறகு அவர் பணியாற்றும் வீட்டிலுள்ள உம்மு அப்து ரஹ்மான் என்ற குடும்தலைவி உம்றாவிர்கு சென்று வந்தார்
மக்காவில் இருந்து உம்றா முடித்து வரும் போது ஸம் ஸம் தண்ணீரின் பல கேன்களை தன்னுடன் எடுத்து வந்தார் உம்மு அப்து ரஹ்மான்
அவர் எடுத்து வந்த கேன்களில் ஒரு கேன் ஸம்ஸம் நீரை இலங்கையை சார்ந்த தனது பணிபெண் ராஜி என்பவருக்கு கொடுத்தார்
அந்த பணி பெண் அந்த தண்ணீரை தினம் அருந்தி வந்தார்
தொடர்ந்து பல வாரங்கள் அந்த தண்ணீரை அவர் அருந்திய பிறகு அவரது உடலில் சில மாற்றங்களை உணர்ந்தார்
15 ஆண்டுகளாக அவரை பிடித்திருந்த தலைவலி என்னும் நோயிலிருந்து அவர் முற்றிலும் விடுபட்டதை உணர்ந்தார்
இது ஸம் ஸம் தண்ணீரினால் தான் நிகழ்ந்தது என்பதை அவரது உள்மனம் உறுதியாக அறிந்து கொண்டது
உடனே இந்த தண்ணீரை பற்றியும் அதன் வரலாறுகள் பற்றியும் தனது தனது பொறுப்பு தாரியான அந்த வீட்டின் குடும்ப தலைவியிடம் கேட்டறிந்தார்
அந்த தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்களோ அங்கு நான் செல்ல வேண்டும் அந்த இடங்களை நான் பார்க்க வேண்டும் என்று தனது ஆசையை அவரது முதரலாளியாக உள்ள உம்மு அப்து ரஹ்மானிடம் தெரிவித்தார்
அதர்கு உம்மு அப்து ரஹ்மான் ஸம் ஸம் தண்ணீரின் பிறப்பிடமாக உள்ள மக்கா மாநகரத்திர்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய முடியாது முஸ்லிம் அல்லாத மற்றர்வர்கள் அந்த நகருக்குள் நுழைவது தடை செய்ய பட்டிருக்கிறது நீ கிருத்துவ பெண்ணாக இருப்பதால் உன்னை நாங்கள் அங்கு அழைத்து செல்வது நடைமுறை சாத்திய மற்றது என்று தெளிவாக சொல்லிவிட்டார்
இதை செவியுற்ற கிருத்துவ பெண்ணான ராஜி உடனடியாக தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டு தனது பெயரையும் பரீதா என்று மாற்றி கொண்டார்
பிறகு அவரது முதாளி அம்மாவின் துணையோடு மக்கா மாநகர் சென்று உம்றா செய்து வந்தார்


0 Comments