Subscribe Us

header ads

பர்மா மியன்மார் அரசுக்கு சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை….! (VIDEO)


உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் அமைச்சரவை ஜித்தா மாநகரில் கூடியது. அமைச்சரவை கூட்டத்திற்கு மன்னர் சல்மான் தலைமை தாங்கினார்.


மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு அமைச்சரவை தமது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தது.


முஸ்லிம் இனப்படுகொலையை மியான்மர் அரசு உடனடியாக தடுத்து நிறுத்திவிட்டு பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண பணிகளில் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்றும்,

இதை மியான்மர் அரசு செய்ய தவறினால் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் துணையுடனும் ஐநா சபையின் உதவியுடனும் மியான்மர் அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாகவும் சவூதி அரேபியா மியான்மர் அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.
நன்றி  : முத்துபேட்டை நியூஸ் 


மேலும் விபரம் வீடியோவில்….

Post a Comment

0 Comments