Subscribe Us

header ads

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் -இப்தார் நிகழ்வு

அபு அலா -


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனின் ஏற்பட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இப்தார் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும், குறிப்பிட்ட சில ஊடகவியலார்களும், முகநூல் நண்பர்களும், கட்சியின் ஆதரவாளர்களும் இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துகொண்டுடிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments