Subscribe Us

கற்பிட்டி வீதியில் வசிக்கும் இளைஞ்சர்களுக்கான ஒர் நற்செய்தி...



*நீங்கள் படித்து விட்டு பல வருடமாய் ஒரே தொழில் செய்கிறீர்களா?
*உங்கள் தொழிலின் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?
*படிப்புக்கு ஏற்ற தொழிலுக்குள் செல்லாமல் விவசாயம் , மீன் பிடி போன்ற தொழில் செய்கிறீர்களா ?
*உங்களுக்கு தொழில் ஒன்றில் / வியாபாரம் ஒன்றில் இறங்குவதற்கு ''மன பயமா?''
*விரக்தி நிலைக்கு மத்தியில் பணி புரிகிறீர்களா ? இன்னும் பல பிரச்சினைகள் உள்ளதா ?.....
*நீங்கள் செய்யும் தொழில் உங்களுக்கு திருப்தி இல்லையா? கவலையை விடுங்கள்....
உங்களுக்கு ''உளவியல் ரீதியாய்'' விரிவுரை நடாத்தவும், பயிற்சி வழங்கவும் பிரபல விரிவுரையாளர் ஒருவரை நாம் அழைத்து வரவிருக்கிறோம்...
இந்த ரமழான் காலபகுதியில் நிகழ்வு இடம் பெரும்.... உங்கள் பெயர் விபரங்களை அறிய தாருங்கள்...
தொடர்புகளுக்கு - 077 58 68 885

Post a Comment

0 Comments