இது தொடர்பாக போபால் நகரை சேர்ந்த வி.கே. நாஷ்வா என்பவர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், '' பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார்.
பாரத ரத்னா விருதுக்குள்ள நற்பெயர் அவர் நடிக்கும் விளம்பரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதினை மத்திய அரசு திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.


0 Comments