சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 58 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த மாதம் சவுதி அரேபியா அதிகளவு மசகு எண்ணெய்யை உற்பத்தி
செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை வீழ்ச்சி
பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் நாளொன்றுக்கு 10.3 மில்லியன் பீப்பாய் என்ற அடிப்படையில்
மசகு எண்ணெய்யை சவுதி அரேபியா உற்பத்தி செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் நாளொன்றுக்கான மசகு எண்ணெய் உற்பத்தி
10 மில்லியனாக அமையும் எனவும் சவுதி அரேபிய எண்ணெய் அமைச்சர் கூறியுள்ளார்.


0 Comments