Subscribe Us

header ads

புத்தளம் நகரசபையின் சகல சேவைப் பிரிவுகளில் பணியாற்றுவோருக்கு சீருடைகள் வழங்கி வைப்பு

-UCP-


புத்தளம் நகர சபையின் சகல சேவைப் பிரிவுகளுக்கும் வெவ்வேறு நிறங்களிலான சீருடைகள் நகர சபையினால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

சுகாதாரப் பிரிவுக்கு கொழுந்து பச்சை நிர சீருடையும், வேலை பிரிவுக்கு செம்மஞ்சல் நிர சீருடையும் வழங்கி உத்தியோகப்பூர்வமாக வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்துகொண்டார்.













Post a Comment

0 Comments