Subscribe Us

header ads

டிமாக் DEMAK மோட்டார் சைக்கிள் அங்கீகார முகவர் நிலையம் இன்று கற்பிட்டியில் திறப்பு (படங்கள் இணைப்பு)

டிமாக் DEMAK மோட்டார் சைக்கிள் நிறுவனம் அதன்   அங்கீகார முகவர் ( Authorized Dealer) நிலையமொன்றை இன்று கற்பிட்டியில் திறந்து வைத்தது. 
டிமாக் DEMAK மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அங்கீகார முகவராக  A.H Motors  நிறுவனம் செயற்பட உள்ளமை குறிப்பிட தக்கது .

இதனை  A.H Motors வியாபர நிறுவன உரிமையாளர்களில் ஒருவாரான ரில்பாஷ் (லண்டன்) அவர்களின் தந்தையார் முகம்மது பளீல் அவர்கள் நாடவை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள்டிமாக் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய விற்பனை அதிகாரி, A.H Motorsன் முகமைப்பநிப்பாளர் ரிஸ்வான  மற்றும் ஊர் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பட உதவி ரில்பாஷ்







Post a Comment

0 Comments