Subscribe Us

header ads

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கடந்த கால வினாப் பத்திர வகுப்பு


அல் - அறபா இளைஞர் கழகம் (Al-Arafa Youth Club) இவ்வருடம் (2015) கலைப் பிரிவில் (Arts Stream) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கடந்த கால வினாப் பத்திரங்களை விளக்கும் வகுப்புகளை (Free Past Paper Class) ஏற்பாடு செய்துள்ளது.

ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களது பதிவுகளை 17ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்.

மேலதிக தகவல்களுக்கு :- 0776594940 / 0752871000

alarafayouthclub@gmail.com (e-mail id)

Post a Comment

0 Comments