Subscribe Us

மைத்திாிக்கு எதிராக ஆா்ப்பாட்டம் செய்தவா்களுக்கு ஆதரவு தொிவித்த மைத்திாி!



இங்கிலாந்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திாிபால சிாிசேனவுக்கு எதிா்ப்பு தொிவித்து புலம் பெயா்ந்த தமிழ் மக்கள் ஆா்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனா்.



புலிகளின் கொடிகளை ஏந்தியவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புலி ஆதரவாளா்களின் ஆா்ப்பாட்டத்தை கண்ட மைத்திாி வாகனத்தை நிறுத்தி அவா்களுகளுக்கு கையசைத்து ஆதரவு தொிவித்து விட்டு சென்றதாக அறிய வருகிறது.



Post a Comment

0 Comments