Subscribe Us

மகளை அரசியலுக்கு கொண்டுவர மாட்டேன்: திஸ்ஸ அத்தநாயக்க


சேற்றில் ஊறிப்போயுள்ள இந்த அரசாங்கத்திற்குள் எனது மகளை தள்ளுவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், தான் தற்பொழுது வரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments