Subscribe Us

பெற்றோர்கள் பார்க்க வேண்டியது - இலங்கை மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட குறுந் திரைப்படம்


குவைத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட இக் குறுந் திரைப்படம் , ஸ்மார்ட் போன் ,இன்டர்நெட் போன்றன எவ்வாறு மாணவர்களின் விழுமியங்களை ஓரிரு தினங்களில் வலு இலக்கச் செய்கின்றன என்று யதார்த்தமாக படம் பிடித்துக் காட்டுகின்றது .

அதே போல் எவ்வளவு நல்ல மாணவனையும் மிகக் குறுகிய காலத்தில் திசை திருப்ப இந்தப் "பொறி " மாத்திரமே போதுமானது என்பதையும் காட்டுகிறது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்க முன் பெற்றோர்கள் பார்க்க வேண்டியது ..

தயாரிப்பு - IIC Media



Post a Comment

0 Comments