Subscribe Us

header ads

பில் கேட்ஸ் ஜெயிலுக்கு போனது உங்களுக்கு தெரியுமா


செயற்கை 

நுண்ணறிவு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தோல்வி அடைந்திருந்தால் செயற்கை நுண்ணறிவு பாடங்களில் ஆராய்ச்சியாளராகி இருப்பேன் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்வம் 

செயற்கை நுண்ணறிவு பிரிவின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக அதே பிரிவில் கேம்ப் ஒன்றில் உறுப்பினராக இருக்கிறார்.



பேன்டு 

பில் கேட்ஸ் தனக்கு பிடித்த இசை குழு வீஸர் என்று தெரிவிக்கித்தார்.



பணி 

பில் கேட்ஸ் இன்றும் "Personal Agent," என்ற திட்டத்திற்காக பணியாற்றி வருகின்றார்.



பழைமை 

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் டா வின் சி எழுதிய பதிப்புகளை சுமார் 30.8 மில்லியன் டாலர்களை கொடுத்து வாங்கினார் பில் கேட்ஸ்.



விமானம் 

1997 ஆம் ஆண்டு வரை தனியார் விமானத்தில் பயனம் செய்த பில் கேட்ஸ் அதன் பின் சொந்த விமானத்தை மட்டும் தான் பயன்படுத்துகின்றார்.




மைக்ரோசாப்ட் 

மற்ற தொழில் அதிபர்களை போன்றே கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினார் பில் கேட்ஸ்.



சொத்து 

தனக்கு இருக்கும் சொத்துக்களில் தன் பிள்ளைகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை மட்டும் தான் பில் கேட்ஸ் வழங்க இருக்கிறார்.

கைது 

சரியயான உரிமம் இல்லாத காரணத்தால் மெக்சிக்கோவில் பில் கேட்ஸ் கைது செய்யப்பட்டார்.




Post a Comment

0 Comments