இலங்கை போக்குவரத்து சபையில் கீழ்காணும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவை.
வெற்றிடம்
வாகன ஓட்டுனர்
தகைமை
தரம் ஒன்பது சித்தி அடைந்திருக்க வேண்டும்
வயதெல்லை - 21-45
உடலமைப்பு - 5 அடி 2அங்குலம் (50Kg)
சாரதி அனுமதிப்பத்திரம் - கனரக வாகனம்
வெற்றிடம்
வாகன நடத்துனர்
தகைமை
கா. பொ. த. சாதாரண தரத்தில்இரண்டு "C" சித்தி நான்கு "S" (கணிதம் உட்பட)
வயதெல்லை - 21-45
உடலமைப்பு - 5 அடி 2அங்குலம் (50Kg)
கற்பிட்டி உள்ளவர்கள் உடனே தொடர்புகொள்ளவும்
மேலதிக தகவல்களுக்கு
M.H.M Hillmy
SLMC Organizer
0727217633.


0 Comments