எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எட்டு M.P களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இரு பிரதான கட்சிகளில் போட்டியிடுவதற்கு தயாராகும் மூவின வேட்பாளர்கள் தொடர்பில் நமது கவனம் திரும்புகையில் நமது முஸ்லிம் வேட்பாளர்களின் பாராளுமன்றத் தெரிவு ?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களாக போட்டியிடக் கூடியவர்கள்


1. Milroy Fernando- M.P (Wennappuwa)
2. Dayasritha Thisera M.P (Nattanadiya)
3. Priyankara Jayarathne M.P (Anamaduwa)
4. Arunthika Fernando M.P (Wennappuwa)
5. Victor Antony Perera M.P (Chilaw) 
6. Niyomal Perera M.P (Chilaw)
7. Sanath Nishantha Minister of Provincial Council (Arachikattuwa) 
8. Indrani Dasanayayake Provincial Councilor (Anamaduwa)
9. Piyasiri Ramanayaka Provincial Councilor (Nattanadiya)
10.K.A.Baiz Chairman Urban Council (Puttalam) 
11.M.H.M.Navavi Ex. Provincial Councilor (Puttalam)


ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களாக போட்டியிடக் கூடியவர்கள்


1. Palitha Range Bandara M.P.(Anamaduwa)
2. Niroshan Perera M.P (Wennappuwa)
3. Ashoka Wadigamangawa Provincial Councilor (Puttalam)
4. Hector Appuhamy Provincial Councilor (Wennappuwa)
5. Chithralal Provincial Councilor (Wennappuwa) 
6. Shantha Abesekara Provincial Councilor (Chilaw)
7. Asoka Nonis Provincial Councilor (Nattanadiya)
8. S.H.M.Niyas(Exptd) Provincial Councilor (Puttalam) SLMC
9. M.N.M.Nazmi Organizer UNP
10. M.A.R.A.Sabry(Exptd) Organizer ACMC


UNP இல் Niyomal Perera M.P போட்டியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் வருகையில் வேட்பாளர் பட்டியல் 11 ஆக பூர்த்தியாகலாம்.

SLFP இல் Santh Nishantha சில போது போட்டியிடாது, மகிந்த ராஜபக்ஷ களமிறங்கும் இன்னொரு கட்சியில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எனில் அவரின் இடத்துக்கு இன்னுமொரு பெரும்பான்மையின மாகாண சபை உறுப்பினர் நிறுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

-Muhusi Rahmathullah-