இலங்கையில் இருக்கின்ற வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 Comments