Subscribe Us

LF Home Science Academy யால் புத்தளத்தில் கப் கேக் பாடநெறி.(விபரங்கள் இணைப்பு)

-Mrs. Faizan-


பொதுவாக  கப் கேக்கை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கப் கேக்கை வீட்டிலேயே சிம்பிளாக செய்யலாம். அதிலும் பெருநாள், திருமண வைபவம் , பிறந்த நாள் இது போன்ற நிகழ்வுகளுக்கும் மற்றும் ஸ்பெஷலாக வீட்டில் உள்ளோருக்கு இதை செய்து கொடுத்து அசத்தலாம். 

சரி, இப்போது அந்த  கப் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்பதற்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!!!

வருகின்ற  21 மற்றும் 22 திகதிகளில் புத்தளம் மாவட்டத்தில் LF Home Science Academy யால்  கப் கேக் பாடநெறி பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட ஆசணங்கள் மாத்திரம் உள்ளதால் இன்றே பதிவுகளுக்கு முந்துங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் கீழ்வருமாறு : 

Mr.Azaath : 077 694 4644

Mrs. Faizan : 072 124 9900


Post a Comment

0 Comments