Subscribe Us

உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற அல் அக்ஸா மாணவர்கள் கௌரவிப்பு...


2014 ம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த உயர் தர பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பின் (ஜம்யா) கற்பிட்டி கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வு நேற்று 9-02-2015 காலை அல் அகஸா தேசிய பாடசாலையில் காலைக் கூட்டத்தின் போது பாடசாலையின் அதிபர் றோஸ் புஹாரி தலைமையில் நடைபெற்றது. 

இதன் போது அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இருந்து உயர் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 24 மாணவர்களுக்கும் பதக்கம், நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

பதக்கம் பெற்ற மாணவர்கள்
1. Jawth mohamed ilfas
2. Abuhar mohamed asfar
3. Naina mohamed nufla banu
4. Rifaideen fathima risla
5. Abdul majith fathima thasrika
6. Muhammadu misba nuska
7. Akbar ali fathima shihras
8. Jabeer jaseera banu
9. Mohamed ismail ihsana banu
10. Sainul abdeen shifnas banu
11. Faseek saira banu
12. Abdul azeez sajitha banu
13. Mohamed jifry shabnam banu
14. Abdul satthar fathima risna banu
15. Farook mohamed jilan
16. Mohamed naina fathima suhana
17. Mohamed nawas naheetha banu
18. Mahroof fathima fasila
19. Sawkath ali shihab aasif
20. Mohamed fairoos lufna banu
21. Hasaan
22. Safath
23. Haaris mohamed sibran
24. shifak

நினைவுச்சின்ம் பெற்ற மாணவர்கள்.
பின்வரும் 3 பாடங்களிலும் A சித்தி பெற்றமாணவர்களுக்கு நினைவுச்சின்ம் வழங்கப்பட்டது.
1. Abdul azeez shajitha banu (கலைப்பிரிவு        புத்தளம் மாவட்டத்தில் முதலிடம்)
2. Sainul abdeen shifnas banu(கலைப்பிரிவு  புத்தளம் மாவட்டத்தில் 7ம் இடம்)
3.  Jawath mohamed ilfas (வர்த்தக பிரிவு)
4. Hasaan (வர்த்தக பிரிவு)
5. Sawkath ali shihab aasif (வர்த்தக பிரிவு- கடையாமோட்டை பாடசாலை)


























Post a Comment

0 Comments