Subscribe Us

புறக்கோட்டையில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு அமோக வரவேற்பு.(PHOTOS)


சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது அமைச்சு அலுவலகத்தின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள வர்த்தகப் பிரமுகர்களின் அழைப்பினை ஏற்று அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

அமைச்சரை வர்த்தகப் பிரமுகர்களும் பொதுமக்களும் வாழ்த்தி வரவேற்பதனையும் அமைச்சர் புறக்கோட்டை வீதியில் உலா வருவதனையும் படங்களில் காணலாம்.

(படங்கள்:  ஐ. ஏ. காதிர் கான்)




Post a Comment

0 Comments