Subscribe Us

களத்தில் குதித்தார் சரத் பொன்சேக்கா - இராணுவ வீரர்களின் முகத்தில் மகிழ்ச்சி (PHOTOS)


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா இராணுவ வைத்தியசாலைக்கு  19 ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அவர் அங்கு சிகிச்சைபெறும் இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடுவதை படங்களில் காண்கிறீர்கள்.





Post a Comment

0 Comments