Subscribe Us

அறுசுவையின் KV தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் கரும்பைவிட இனிப்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வீரம் எல்லோருக்கும்
பொது உடமை!
தமிழனுக்கு தனி உடமை!

கரணம் தப்பினால்
மரணம் சிலவற்றில்...

ஜல்லிக்கட்டில் கரணமும் மரணமும்
ஒன்றென்றறிக!

மரணத்தோடு விளையாடுபவன்
தமிழன் மட்டுந்தான்!

அன்றைய விஞ்ஞானிகளின் சிந்தனை
ஆகாயம் சார்ந்தவையே
தமிழன் தான் பூமியை
தோண்டி ஆராய்ச்சி செய்தான்!..

அதுதான் விவசாய விஞ்ஞானம்!
அறுசுவையின் KV தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் கரும்பைவிட இனிப்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கற்பிட்டியின் குரல்
நிருவாகத்தினர்

Post a Comment

0 Comments