
சென்ற வருடம் டிசம்பர் மாதம் வரை மற்றெல்லா குழுமங்களையும் விட KALPITIYA VOICE குழுமம் சிறப்பாக செயல் பட்டதாக எனது மனப்பூர்வமான முடிவாகும்.
மற்ற குழுமங்கள் மோசமானவை என்பது அதன் கருத்தல்ல. என்றாலும் தரப்படும் தகவல்கள். குழுமத்தின் மேற்பார்வையில் பதியப்படும் கருத்துகளின் ஆரோக்கியமான நிலைமை (அதாவது அருவருப்பு ஏற்படும் பதிவுகளுக்கும், மற்றவரை மட்டம் தட்டும் கேவலமான பதிவுகளுக்கு இடம் கொடாமை அல்லது குறைத்தமை )யை அவதானித்தேன். எனவே எனது மனம் நிறைந்த துவாக்கள் என்றும் உண்டு. வளர்க உம் பணி.
0 Comments