Subscribe Us

header ads

ஜனாஸா அறிவித்தல் : சன்ஜிதாவத்தை அசுமா உம்மா.

சிலாவத்துறையை பிறப்பிடமாகவும் சன்ஜிதாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அசுமா உம்மா அவர்கள்  காலமானர்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

இவர் மர்ஹுனம் ஹாமித் ஆசிரியர் அவர்களின் மனைவியும்

ஆலங்குடா பாடசாலை அதிபர் ரசீன் ஆசிரியர்களான சுஹைப் நியாஸ்,டொக்டர் பைரூஸ் (அவுஸ்திரேலியா) சியானா ஆகியோரின் அன்பு தாயாரும் நரக்களி பாடசாலை பிரதி அதிபர் சமீம் குறைஸ் அவர்களின் மாமியாரும் ஆவார் அன்னாரது ஜனாஸா நுரைச்சோலை ஜூம்ஆ மையவாடியில் இன்று பிற்பகல் 03 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

 அன்னாரின் பவாங்களை மன்னித்து எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவ்சை அடையச் செய்வானாக. ஆமீன்!


மேலதிக தகவல்களுக்கு : 0775669059

الله اكبر
    
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ
ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
ٱهۡدِنَا ٱلصِّرَٲطَ ٱلۡمُسۡتَقِيمَ
صِرَٲطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّين

الله اكبر



اللهم صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم فى العالمين إنك حميد مجيد

لله اكبر

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا
وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا
اللَّهُمَّ مَنْ أَحْيَيْته مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ
وَمَنْ تَوَفَّيْته مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ

الله اكبر

السلام عليكم

Post a Comment

0 Comments