.
சுற்றறிக்கைகளுக்கு மாறாக பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதை உடனடியாக நிருத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாடசாலை அதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்காக பாடுபட்ட சீ.டப்ல்யூ.டப்ல்யூ.கன்னங்கர அவர்கள் அறிமுகப்படுத்திய இலவச கல்வியை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


0 Comments