Subscribe Us

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவாராம் விமல்


தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உண்மையென நிரூபித்தால் தான் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகிக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

தமக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக கூறி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் தான் பதிலளிக்கத் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார். 

Post a Comment

0 Comments