இலங்கையின் முன்னாள் மன்னர் மஹிந்த ராஜபக்க்ஷவும் (மரா) சுகாதார அமைச்சரான டாக்டர் ராஜித சேனரத்னவும் இன்றைய (26) சந்திப்பு ஒன்றில் இவ்வாறு காணப்பட்டனர்.
ஹுணுப்பிட்டிய கங்காரமய விஹாரையில் நேற்று (26) இந்தப் படம் பிடிக்கப்பட்டது. பாதுகாப்பும் இல்லை. பரிவாரங்களும் இல்லை.. பக்கத்தில் சூழ்ந்து நின்ற பக்தாத் திருடர்களும் இல்லை.. பார்க்க பாவம்தான் என்ன செய்வது, உப்பை தின்றவன் தண்ணி குடிக்க வேண்டுமென்ற யதார்த்தத்தையும் மீற முடியாது அல்லவா..?
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments