Subscribe Us

பாரத லக்ஸ்மனை கோத்தபாய படு கொலை செய்தது அம்பலம் -நேரடி சாட்சி பரபரப்பு வாக்குமூலம்[ காணொளி இணைப்பு]

பாரத லக்ஸ்மனை கோத்தபாய கொலை செய்தார் என அவருடன் கூட இருந்த நபர் ஒருவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார் மகிந்த கோத்தபாயாவினால் இலங்கையில் தான் இருந்தால்தான கொலை செய்யப்படலாம் என்ற நிலையில் நாட்டை விட்டு லண்டன் தப்பி வந்துள்ளார்
இவ்விதம் சட்டத்தரணி வாசுகி முருகதாசிடம் இவர் வாக்குமூலம் ஆவணமாக கிடைக்பெற்ற நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளது


Post a Comment

0 Comments