Subscribe Us

வௌ்ளவத்தையில் 22வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி



வௌ்ளவத்தை - ஹெவ்லொக்சிடி அடுக்குமாடிக் குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து விழுந்து நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று மாலை குறித்த சிறுமி இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார். 

இதனையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments