Subscribe Us

header ads

அக்பருதீன் உவைஸியை கொலை செய்வேன், தலையை கொண்டு வந்தால் 2 கோடி பரிசு- சன்னியாசி சாமியார்

உத்தர பிரதேச மாநிலத்தின் சன்னியாசி சாமியார் ஒருவர் அக்பருதீன் உவைஸி அவர்களை நானே கொலை செய்வேன் என்று தனியார் தொலைக்காட்சியில் மிரட்டல் விடுத்திருந்த நிலையில்,

அலகாபாத் சன்னியாசி ருத்தானந்த சரஸ்வசி அசத்துத்தின் உவைஸி, அக்பரூதீன் உவைஸி ஆகிய இரண்டு சகோதரர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு இரண்டு கோடி பரிசு என அறிவித்துள்ளார்.

தினம் ஒரு சர்ச்சையை கிளப்பி வரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தற்போது உவைஸி சகோதரர்கள் மீது குறி வைத்துள்ளார்கள்.

மத்திய அரசு உடனடியாக இரண்டு சன்னியாசிகளையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments