இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்கார மற்றுமொறு டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ளார்.
டெஸ்ட்
போட்டிகளில் 190 ஓட்டங்களை அதிக தடவை பெற்ற வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான்
அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் படைத்துள்ளார்.
இதன்
மூலம் அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பிரட்மேனின் 66
வருட கால பழைமையான சாதனையை குமார சங்கக்கார முறியடித்துள்ளார்.


0 Comments