Subscribe Us

இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்தார்.
 
போட்டிகள் முடிந்தவுடனேயே சனத் ஜயசூரிய மற்றும் எஞ்சலோ மெதிவ் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரவித்துக்கொண்டார்.
 
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. government official news


Post a Comment

0 Comments