Subscribe Us

தாய்லாந்து நாட்டில் பெண் உருவில் காய்க்கும் அற்புதமரம் - வீடியோ இணைப்பு


தாய்லாந்து நாட்டில் பெண் உருவை ஒத்த காய்கள் தொங்கும் வித்தியாசமான மர இனமொன்று உள்ளது இதன் பெயர் நரீபொல் (Nareepol) என தாய்லாந்து மொழியில் அழைக்கபடுகிறது. நரீ (naree) என்றால் பெண் என்றும் (Pol) பொல் என்றால் மரம் என மலே மொழியில் பொருளும் உண்டு.

இறைவனின் அற்புதமான படைப்புக்களில் இதுவும் ஒன்று.






நன்றி:Import Mirror

Post a Comment

0 Comments