Subscribe Us

நாட்டை வௌிநாடுகளுக்கு விற்றுக் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் பட்டியல்

Jasar Jawfer 



சரத் கோன்கஹகே - ஜேர்மனின் தூதுவர்- முன்னாள் தலைவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவிற்கு எதிராகவும் மகிந்தவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார்)

நாவலகே பெனட் குரே - இத்தாலிக்கான தூதுவர் - சிரிலங்கா சுதந்திரக்கட்சியின் கொலன்னாவ பிரதேசத்திற்கான முன்னாள் அமைப்பாளர்

காமினி ராஜபக்ஷ - ஜோர்தானுக்கான தூதுவர் - ஐ.தே.க வின் முன்னாள் பிரதி அமைச்சர்

எச்.ஆர். பியசிரி - மியன்மாருக்கான தூதுவர் - ஐ.தே.க வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

புத்தி அதாவுத - நெதர்லாந்துக்கான தூதுவர் - அமைச்சர் அதாவித செனவிரத்ன வின் மகன்

உதயங்க வீரதுங்க - ரஸ்யாவிற்கான தூதுவர் - ஜனாதிபதியின் மைத்துனன்

ஜாலிய விக்ரமசூரிய - ஐக்கிய அமெரிக்காவிற்கான தூதுவர் - ஜனாதிபதியின் மைத்துனன்

டிக்சன் தேள -மாலைதீவிற்கான  உயர் ஸ்தானிகர் - தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமே ப்ரதீப் நிலங்க தேள வின் தந்தையும் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும்


A.S.P. லியனகே - நைஜீரியாவிற்கான தூதுவர் - காணி வியாபாரியும் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும்

ஓஷதி அலஹப்பெரும - ஸ்வீடனுக்கான தூதுவர் - அமைச்சர் டலஸ் அலகப் பெருமவின் இளைய சகோதரர்

யஸாரா அபேநாயக்க - சிட்னியிலுள்ள கொன்சியுலர் - காமிமி பொன்சேக்காவின் மகள்

பாரதி விஜேரத்ன - துர்க்கிக்கான தூதுவர் - முன்னாள் அமைச்சர் மனோ விஜேரத்னவின் மனைவி

கலாநிதி இவோன் அமரசிங்க - வியட்நாமுக்கான தூதுவர்- ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்.

சிரிமால் விக்ரமசிங்க - பிரதி உயர் அதிகாரி, வியானா - ஜனாதிபதியின் மனைவியின் சகோதரர்


வருண ஆபாசிங்க - வொஷிங்டன் தூதுவராலயத்தில்- அரசாங்க ஆலோசகர் ஒருவரின் மகன்

கருணாரத்ன பரணவிதாரன - கனடாவிற்கான கொன்சியல் ஜெனரல் - ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், தேர்தலில் நின்று தோற்றவர்.

டப்ளியு. கே.எஸ் திஸாநாயக்க - முதல் செயலாளர், அபுதாபி - ஜனாதிபதியின் உறவினர்

லலித் யூ. கமகே - இந்துநேசியா தூதுவராலயம் - சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட  அரசியல்வாதி

எச்.என்.பி. ரத்நாயக்க - இரண்டாவது செயலாளர், ரஸ்யா - அமைச்சர் சீ.பி ரத்நாக்கவின் மகன்

லயனல் பிரேமசிரி - பிரதி செயலாளர் நாயகம், கனடா,- சுதந்திரக்கட்சியின் காலி மாவட்ட முன்னாள் அமைப்பாளர்

ஹர்ஷன ஹேரத் - இரண்டாவது செயலாளர்-, சிங்கப்பூர்- சப்பரகமுவ முதலமைச்சர் மகிபால ஹேரதின் மகன்

சமித்திரி ரம்புக்வெல்ல - இரண்டாவது செயலாளர், நியுயோர்க் - அமைச்சர் கெஹலிய ரம்புக்ெவல்லயின் மகள்

முது பத்மகுமார - இரண்டாவது செயலாளர் - லேக்ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமாரின் மகள்

மெத்சிரி குரே - நெதர்லாந்துக்கான தூதுவர்- ஜனாதிபதியின் நண்பர்

வைத்தியர் கோடின் வைத்தியரத்ன - லண்டன் உயர் ஸ்தானிகர் காரியாலயம்- வைத்தியர் அஜித் ரத்நாயக்கவின் மனைவி

உமயாங்கலா ரன்தெணிய -இரண்டாவது செயலாளர் - சிங்கப்பூர் - ஜனாதிபதி ஆலோசகர் ரவீந்திர ரன்தெனியவின் மகள்

கொமாண்டர் ஜே.எம். பண்டார - இரண்டாவது செயலாளர் - குவைட் - தேசிய பட்டியல் பா.உ ஜனக பண்டாரவின் சகோதரர்

டிக்சன் ஜே. பெரேரா - கொன்சில் ஜெனரால், நேபாள் - சுதந்திரக்கட்சியின் முன்னாள் செயலாளர்

எம்.ஐ. குடுகேவத்த - முதல் செயலாளர், பீஜிங் - ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தலைவரது மகள்

ரத்ன ரணவீர - இரண்டாவது செயலாளர், கென்பரா - ஜனாதிபதியின் மேலதிக செயலாளரது மகள்

பேரியல் அஷ்ரப் - உயர் ஸ்தானிகர், சிங்கப்பூர் - முன்னாள் அமைச்சர்

Post a Comment

0 Comments