ஸ்கொட்லந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றவரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை சுவீகரித்துள்ளது.
இலங்கை குழாத்தின் தலைவராக செயற்படும் சுதேஷ் பீரிஸ் பளுதூக்கும் போட்டிகளில் 62 எடைப்பிரிவின் கீழ் வெள்ளிப்பதக்கதை சுவீகத்தார்.
இதன் மூலம் இலங்கை அணி பதக்கப்பட்டியலில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Visit Us: http://www.kalpitiyavoice.com/


0 Comments