Subscribe Us

header ads

‘ஒரு யூதனுக்கு பதில் 112 முஸ்லிம்கள் கொல்லப்படனும்’. இதை இவர் கட்டாரில் இருந்து பேஸ்புக்கில் பதிந்தார். சோற்றில் மண்ணை போட்டுக் கொண்டார்.

யானை தன் தலையில் தானே மண்ணைவாரி போடும் என்பார்களே அது இதுதான் !!!

கத்தாரில் அரசு துறையில் பணிபுரியும் கேரள கிருஸ்தவ சமுதாயத்தை சார்ந்த நபர் இவர். தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதிய ஒரு பதிவு (இஸ்ரேலில் கொல்லப்படுகின்ற  ஒரு யூதனுக்கு பதில் 112 முஸ்லிம்களை கொன்றாக வேண்டும் ) என்று பதிவு செய்தார். இதை கண்ட சில முஸ்லிம் சகோதரர்கள் இவரின் கம்பேனியின் உயர் அதிகாரியான பாலஸ்தீனருடம் இதை தெரியபடுத்தினர் உடனே கத்தார் காவல் நிலையத்தில் அந்த பாலஸ்தீன் உயர்அதிகாரி புகார் செய்தார் காவல் துறையினர் இவரை கைது செய்து இவரையும் இவர் மனைவி மக்களின் விசா (visa cancel) செய்து நாட்டிற்க்கு அனுப்பினர்…
இவர் இந்த கம்பேனியில் (கத்தார் அரசுதுறை) மாதம் இலங்கை ரூபாயில் 450 000 சம்பளம் பெற்று வந்தார் அவர் மனைவியும் இங்கு பணியில் உள்ளவர் இவரின் இந்த செயலால் அவர் திண்ணும் சோற்றில் மண்ணை அள்ளி போட்டுகொண்டார்.
நன்றி அன்சாரி
Thanks to madawala news.

Post a Comment

0 Comments