SLTJ தலைமை நிர்வாகத்துடன் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அளுத்கம , பேருவலை மற்றும் தர்கா நகர் பகுதியில் நடந்த கலவத்திற்கு காரணமானவர்கள் குறித்த சில நாட்களுக்குள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

ஆகவே நாளை ஜமாத் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பாதுகாப்பு தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்தி வைக்கப்படுகின்றது.
SLTJ தலைமை நிர்வாகம்.