Subscribe Us

பெரியபள்ளியுடன் வாலிபக் குழுக்கள் பாதிக்கப்பட்டோருக்காக நிதி சேகரிப்பில் (படங்கள் இணைப்ப)

(TPT MEDIA)

தாய்மார்கள், வயோதிபர்கள் என எல்லா வயதினரும் தாராள மனதுடன் தம்மால் இயன்ற தொகை நிதியை அன்பளிப்பு செய்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்ததோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்தார்கள்..

















Post a Comment

0 Comments