இந்திய கடற்படையின் மிகப்பெரிய கப்பலான ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா எனும் விமானம்தாங்கிக் கப்பலை இந்திய நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அர்ப்பணிக்கும் நிகழ்வு கோவா கரையோரத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
அக்கப்பலையும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கப்பலிலுள்ள மிக் 29 ரக யுத்தவிமானமொன்றில் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம். ரஷ்யாவினால் பயன்படுத்தப்பட்ட இக்கப்பல் கடந்த வருடம் 235 கோடி டொலர்களுக்கு இந்தியாவினால் வாங்கப்பட்டது.



0 Comments