Subscribe Us

ஜெனிவா ஐக்கிய நாடுகள் ஸ்தாபகம் முன்னால் இலங்கை புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்பாட்டம்…(படங்கள்)


ஜெனிவா ஐக்கிய நாடுகள் ஸ்தாபகத்தின் முன்னல் இலங்கை புலம்பெயர் முஸ்லிம்களால் அழுத்கம  கலவரத்தினை கண்டித்தும் போதுபல சேனா அமைப்பை தடைசெய்ய இலங்கை அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இவ்வார்பாட்டதிற்கு சுவிஸ் ,இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய  நாடுகளில் வாழும்  புலம்பெயர் முஸ்லிம்கள்நுற்றுக்கணக்கான கலந்துகொண்டதாக அங்கிருக்கும் சகோதரர் ரிகாஸ் எமக்கு அறியத்தந்தார்.
அங்கிருக்கும் சகோதரர் ரிகாஸ் எமக்கு அனுப்பிய ஆர்பாட்ட  புகைப்படங்கள்.
நன்றி: மடவல நியூஸ்











Post a Comment

0 Comments