பொது பல சேனாவின் தலைமைப் பயிற்சி
செயலமர்வு ஒன்று எதிவரும் 29ம் திகதி கொழும்பு பொது நூல் நிலையத்தின்
கேட்போர் கூடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இதற்காக அச்சடிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் 'பொது பல சேனாவுடன்
இணைந்து உங்கள் பகுதிகளின் தலைமைத்துவத்தை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள்'
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு செயல்மர்வு என இவர்கள் குறிப்பிட்டாலும் இது சாதாரண பொது மக்களை
வன்முறையில் ஈடுபட வைக்கும் வகையில் பொது பல சேனா உறுப்பினர்களை
பயிற்றுவிக்கும் ஒரு பயிற்சிப்பட்டறை என்ற ஒரு செய்தியும் வெளிவந்துள்ளது.
---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice

Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments