கடந்த இருவாரங்களுக்கு முன்னர் நிப்பொன் ஹோட்டலில் ஜாதிக பல சேனா ஏற்பாடு செய்த ஊடக மாநாட்டில் குழப்பபம் விளைவித்தமை இஸ்லமியர்களின் புனித நூலான குரானை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் பொது பல சேனா அமைப்புக்கெதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இன்று இவ்வழக்கு இன்று விசாரனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன் போது கொழும்பு மாவட்ட நீதிபதி திலின கமகே அவர்கள் மதங்களுக்கிடையே பிணக்குகள் உருவாகும் விதத்திலும் பிற மதங்களை நிந்திக்கும் வகையிலும் எவரும் நடந்து கொள்ளக்கூடாது என இரு அமைப்புகளுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
வரும் ஜுன் மதம் 9ம் திகதி மறு விசாரனைக்காக இவ்வழக்கு மீள் அழைக்கப்படவுள்ள நிலையில் பொது பல சேனா அமைப்பின் பொது செயளாளர் ஞானசார தேரர் உட்பட அறுவரை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதிபதி திலின கமகே அனுமதித்தார்.

0 Comments