உலகளவில் பிரபல்யமான சலையற் கலைஞரான பகோ ரொன்செரோ தனது புதிய உணவணம் ஒன்றினை ஸ்பெயினிலுள்ள ஹார்ட் ரொக் ஹோட்டலில் ஆரம்பிக்கவுள்ளார்.
சப்லிமோஷன் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்திலமைந்த இந்த உணவகத்தில் ஒருவருக்கான ஒரு உணவின் விலை 2000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 261,000 ரூபா) மட்டுமே.
கெப்சர் மோஷன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இந்த சப்லிமோஷன் பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதனால் இது குறித்து வீடியோ ஒன்றினையும் பகோ வெளியிட்டுள்ளார். வண்ணமாயமாக காட்சியளிக்கும் இந்த உணவகத்தின் சுவை நாக்கில் நீர் வர வைக்குமோ இல்லையோ ஆனால் கட்டணம் கண்ணீர் வரவழைக்கும் என்கிறார்கள் இணையவாசிகள்.
இந்த உணவகத்தின் உணவு விலையானது அமெரிக்காவின் அதி விலை கூடிய உணவினை விட இரு மடங்கு அதிமாம். இங்கு ஒரு இரவில் ஒரே நேரத்தில் 12 பேர் மட்டுமே உண்ண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments