Subscribe Us

மழை வேண்டி செய்யப்படும் தவளைகள் திருமண சடங்கு....(படங்கள் இணைப்பு)

இந்தியாவின் அஸ்ஸாமில்  அறுவடைக்கு முன்னர் பயிர் நிலங்களுக்கு மழை வேண்டி ஒரு வித்தியாசமான சடங்கு செய்யப்படுகிறது.

கிராமத்து பெண்கள்  ஆண் பெண் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து ஆற்றில் விடும் சடங்கேஅது .கிராமத்து பெண்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆண் பெண் தவளைகளை குளிப்பாட்டி ஆடை அணிவித்து பெண் தவளைக்கு நகைகளை அணிவித்து இந்து மத அனுஷ்டானங்களுடன் ஆற்றில் விடுகிறார்கள் இக்கிராம மக்கள் .





Post a Comment

0 Comments