Subscribe Us

header ads

தம்புள்ள பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்..!

தம்புள்ள பள்ளிவாசல் மீது நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் கை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் பள்ளிவாசல் சிறு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் பின்பகுதி மூலமாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி: Jaffnamuslim

Post a Comment

0 Comments