Subscribe Us

header ads

கத்தாரில் ஹஜ்ஜுல் அக்பர்

கத்தாரில், இஸ்லாஹ்மி ஒன்லைன் கலாசாலையின் (ISLAHME ONLINE COLLEGE), ஐந்து நாள் பாடநெறி.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் – கத்தார் (SLIC QATAR) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விசேட பாடநெறி, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமீர்உஸ்தார் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களால் நடாத்தப்படும்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும்  மார்ச் 29, 30, 31, ஏப்ரல் 1, 2 ஆம் திகதிகளில், கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR) கேட்போர் கூடத்தில்இடம்பெறும் இப்பாடநெறியில், தமிழ் பேசும் அனைவரையும் கலந்து பயன்பெறுமாரு அன்புடன் அழைக்கிறோம்.
இப்பாடநெறியில் இணைந்துகொள்பவர்கள் முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். பாடநெறியைவெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கு தொடரின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

6627 0573 | 70559929 | 70518151 | slicqatar@gmail.com
SMS “SH – Name, Email ID”
Note: Its Completely free course

Post a Comment

0 Comments